பாரதி புத்தகாலயமும், தகடூர் புத்தக பேரவையும் இணைந்து 2-ம் ஆண்டு புத்தக திருவிழா ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆக.4 ஆம் தேதி வரை தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் நடை பெற உள்ளது.